ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
Aswesuma Awareness Programme
அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்படாது மனக்குறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு 2025.07.08 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று அம்பிளாந்துறை மற்றும் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உதவி பிரதேச செயலாளரின் தலமையில் இடம்பெற்றது.

AI Workshop - 2025.07.09
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.09 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AI Workshop - 2025.07.02
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிக்கூடல் - 2025
உலக கவிதை தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிக்கூடல் 2025 நிகழ்வானது 2025.03.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.55 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பான கவித்துளிகள் வடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















