அபிவிருத்தி தேவைகள் - 2019
- வீடற்றோர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம்.
- பகுதிசேத வீடுகளுக்கான திருத்தம்.
- மணல் வீதிகளுக்கான கிறவல் இடல்.
- கிறவல் வீதிகளுக்கான கொங்கிறிட் இடல்.
- பழுதடைந்துள்ள தார் வீதிகளினை திருத்தம்.
- மலசலகூடமற்ற தேவையுடைய பயனாளிகளுக்கான மலசல கூடம்.
- வாழ்வாதார உதவி திட்டங்கள்.
- குளங்கள் புணர் நிருமானம்.
- மந்த போசனையில் உள்ள சிறார்களின் போசாக்கினை உயர்த்துதல்.














