நல்லிணக்கம் சார் பொருளாதார வலுவூட்டல் சமூக உட்கட்டமைப்பு

அபிவிருத்தி வேலைத்திட்டம் (REEP) - 2018

 இல            செயற்படுத்தப்பட்ட வேலை கிராம சேவகர் பிரிவு
 01 கொக்கட்டிச்சோலை கண்ணகி அம்மன் கோயில் வீதிக்கான கொங்கிறிட் இடல் வேலை. கொக்கட்டிச்சோலை-தெற்கு -134
02 கொக்கட்டிச்சோலை தேவாலய வீதிக்கான கொங்கிறிட் இடல் வேலை கொக்கட்டிச்சோலை - 134A
03 பனிச்சையடிமுன்மாரி பக்தர்குள  வீதிக்கான கொங்கிறிட் இடல் வேலை. பனிச்சையடிமுன்மாரி
04 குளுவினமடு புளியடி  வீதிக்கான கொங்கிறிட் இடல் வேலை. குளுவினமடு
05 வாழ்வாதார உதவி திட்டம் கோழிக்கூடு, கோழிக்குஞ்சுகள், நீர், உணவு வைக்கும் பாத்திரம் வழங்குதல். 24 கிராம சேவகர் பிரிவு
06 வாழ்வாதார உதவி திட்டம் ஆடு வழங்குதல். தெரிவு செய்யப்படட்ட 06 கிராம சேவகர் பிரிவுகள்

 நல்லிணக்கம் சார் பொருளாதார வலுவூட்டல் சமூக உட்கட்டமைப்பு 

 அபிவிருத்தி விசேடவேலைத்திட்டம் (REESP) - 2018

 இல  செயற்படுத்தப்பட்ட வேலைகள்  கிராம சேவகர் பிரிவு
01  குளுவினமடு கிராத்தின் மயானத்திற்கான மதில் அமைத்தல் வேலைத்திட்டம்  குளுவினமடு  

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தினுடான நிதி ஒதுக்கீட்டு

வேலைத்திட்டம் - 2018

 இல செயற்படுத்தப்பட்ட வேலைகள் கிராம சேவகர் பிரிவு
01 பண்டாரியாவெளி நாகர் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்  பண்டாரியாவெளி
02 கொல்லநுலை விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்  குளுவினமடு
03 கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு மைதானத்திற்கான மண் நிரப்புதல்  கொக்கட்டிச்சோலை
04 கற்சேனை விஸ்னு ஆலயபுணர் நிர்மானம்  கற்சேனை
05 அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்திற்கான உதைப்பந்தாட்டத்திற்கான கோல் காப்பகம் நிர்மானித்தல் அரசடித்தீவு
06 நெற்வேலி அமைத்தல் ஞானோதய சிறுவர் பாடசாலை முதலைக்குடா முதலைக்குடா
07 படையாண்டவெளி மட்/ம.மே/அ.த.க பாடசாலைக்கு மதில் அமைத்தல் (50M) பண்டாரியாவெளி
08 மட்/ம.மே/கற்சேனை அ.த.க பாடசாலைக்கு நிழல்பிரதி எடுக்கும் இயந்திரம் கொள்வனவு கற்சேனை
09 மகிழடித்தீவு கண்ணகி கலை மன்றத்திற்கான "வன்ட்" (Band) வாத்தியம் வழங்குதல் மகிழடித்தீவு
10 தாந்தாமலை ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் தாந்தாமலை
 11 மட்/ம.மே/கற்சேனை அ.த.க பாடசாலைக்கு மதில் அமைத்தல் (50M) கற்சேனை

     

கிராமிய உட்கட்டமைப்பு மற்றும்  வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2018

 இல செயற்படுத்தப்பட்ட வேலைகள் கிராம சேவகர் பிரிவு
01 விவேகானந்தர் வீதிக்கான கொங்கிறிட் இடல்.  கொக்கட்டிச்சோலை-தெற்கு-134A
02 பனம்பொருள் உற்பத்தியாளர்களிற்கான பனம்பொருள் உற்பத்தி உபகரணங்கள் வழங்குதல்  கடுக்காமுனை
03 வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளிற்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல்   24 கிராம சேவகர் பிரிவு
04 விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான கிருமிநாசினி தெளிகருவி வழங்கல்
05 தோட்ட பயிர்செய்கையாளர்களிற்கான நீர் இறைக்கும் பம்பிகள் வழங்கல்
06 வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான கரியலுடனான துவிச்சக்கர வண்டி வழங்கல்

மீள்குடியேற்ற அமைச்சின் நீர் சேமிப்பினை அதிகரிப்பதற்கான சிறுகுளங்கள்
புணரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் - 2018.

  இல  செயற்படுத்தப்பட்ட வேலைகள்  கிராம சேவகர் பிரிவு
01 பண்டரியாவெளி கிளாத்தீவு குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பண்டாரியாவெளி
02 தாந்தாமலை காஷன் குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தாந்தாமலை
03 படையாண்டவெளி உப்போடை குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பண்டாரியாவெளி

 

 தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரதான இந்து ஆலயங்களை
  புனர்நிர்மானம் செய்யும் வேலைத்திட்டம் - 2018

 இல செயற்படுத்தப்பட்ட வேலைகள் கிராம சேவகர் பிரிவு
01 தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பக்தர்கள் இளைப்பாறும் இடம் மேம்படுத்துதல். தாந்தாமலை
02 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பொதுமக்கள் பாவனைக்கான மலசலகூடம் அமைத்தல்.
கொக்கட்டிச்சோலை

மீள் குடியேற்ற அமைச்சின் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களிற்கான வாழ்வாதார
உதவி திட்டங்கள் வழங்குதல் - 2018

இல  செயற்படுத்தப்பட்ட வேலைகள்  கிராம சேவகர் பிரிவு 
01 கோழி வளர்ப்புகான வாழ்வாதார உதவி     24 கிராம சேவகர் பிரிவு
02 ஆடு வளர்ப்புகான வாழ்வாதார உதவி  
03 மாடுவளர்ப்புகான வாழ்வாதார உதவி  
04 சுயதொழில் செய்வோருக்கான வாழ்வாதார உதவி  

மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டம் (போர் விதவைகளிற்கானது)-2018

 இல  செயற்படுத்தப்பட்ட வேலைகள்  கிராம சேவகர் பிரிவு  
 01 ஆடு வளர்ப்புகான வாழ்வாதார உதவி      24 கிராம சேவகர் பிரிவு
 02 மாடுவளர்ப்புகான வாழ்வாதார உதவி  
 03 கோழி வளர்ப்புகான வாழ்வாதார உதவி  
04 சுயதொழில் செய்வோருக்கான வாழ்வாதார உதவி  




         பின்தங்கிய பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2018

 இல   செயற்படுத்தப்பட்ட வேலைகள்   கிராம சேவகர் பிரிவு  
 01 கொங்கிறிட் இடல் விவசாய விதை நெல் உலர வைப்பதற்கான களம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் - 2018  மாவடிமுன்மாரி

 

பல்லூடக படம் எறிகருவியுடனான கணனி ஆய்வு கூடத்தினை நிறுவுதல் - 2018

  

 இல  செயற்படுத்தப்பட்ட வேலைகள்   கிராம சேவகர் பிரிவு  
 01  மட்/ம.மே/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் பல்லூடக படம் எறிகருவியுடனான கணனி ஆய்வு கூடத்தினை நிறுவுதல் முனைக்காடு

 

 

 

 

 

 

 

 

 

 

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top